திரு சபாரத்தினம் திலீப்குமார்

திரு சபாரத்தினம் திலீப்குமார்
பிறப்பு : 07/07/1978
இறப்பு : 13/01/2023

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Orléans ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் திலீப்குமார் அவர்கள் 13-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம், திலகவதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுகந்தினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,வசந்தி, காலஞ்சென்ற ஆனந்தி, வசந்தகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,பாஸ்கரன், தேவராணி, சுரேந்திரன், தமிழ்ச்செல்வன், சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பானுஜன், பானுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,கபீஷணன், கபீஷணா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சபாரத்தினம் திலீப்குமார்

திரு சபாரத்தினம் திலீப்குமார்

Contact Information

Name Location Phone
டினேஸ் - சகோதரன் France +33768150837
வசந்தி - சகோதரி Netherlands +31617990096

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am