யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், வரணி, பிரித்தானியா Leicester, நோர்வே Stryn ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீதரன் வேலாயுதப்பிள்ளை அவர்கள் 23-11-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், வேலாயுதப்பிள்ளை, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், கலாம்சென்ற இரத்தினம், தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பத்மாயினி அவர்களின் அன்புக் கணவரும்,வினேஷ், விந்துசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஸ்ரீகலா, ஸ்ரீபவன், வதனி, ஸ்ரீபிரதீசன், ஸ்ரீரங்கன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மைத்துனர், மைத்துனிமார்களின் அன்பு மைத்துனரும்,பெறாமக்களின் அன்பு பெரியப்பாவும், சித்தப்பாவும்,மருமக்களின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மனைவி, பிள்ளைகள்
திரு ஸ்ரீதரன் வேலாயுதப்பிள்ளை

பிறப்பு : 29/11/1969
இறப்பு : 23/01/2023
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
பத்மாயினி - மனைவி | Norway | +4797495038 |
ஸ்ரீபிரதீசன் - சகோதரன் | Switzerland | +41762737642 |
ஸ்ரீகலா - சகோதரி | Switzerland | +41794650696 |
0 Comments - Write a Comment