யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், Zimbabwe ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சுவாமி நாதன் அவர்கள் 24-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.அன்னார், பொன்னையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்ரமணியம் தியாகராஜா கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,தேவிராணி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற வதனி நாதன், தினேஷ் கவின் நாதன், ரோகினி ரோஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ரோஸ் மற்றும் கார்மன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆகாஷா, ஆஷானா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான கேசபநாதன், பாக்கியலெட்சுமி, டாக்டர் ரெகுநாதன், பத்மந்தன், மற்றும் ராமநாதன், கனகாம்பிகை, ராசலட்சுமி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment