திரு மாணிக்கம் சபாபதி

திரு மாணிக்கம் சபாபதி
பிறப்பு : 06/07/1933
இறப்பு : 26/01/2023

யாழ். அனலைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் சபாபதி அவர்கள் 26-01-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி பைரவி தம்பதிகளின் அன்பு அருமை மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி ஞானமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,மலர் அவர்களின் ஆருயிர் கணவரும், காலஞ்சென்றவர்களான கோயிலான், கணபதி, பசுபதி, இராசமணி, பொன்னி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ரகுபதி, ரஜீதன்(ஸ்ரீ), விக்னேஸ்வரன், குமுதம், பிறேமா, வனிதா, ரஜீதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,செல்வராஜா, சின்னராஜா, சூரியகுமார், விபிஜனா, அன்பரசி ஆகியோரின் அன்பு மாமனும்,கஜானி, மயூரன், துகிலவன், கவிவர்மன், ஜனந்தினி, மதிவாணி, கெரிஸ்திகா, கிருசாந்த், சுபிதா, கஜிபா, சஹானா, சாரங்கா, விலோசித், அபிராமி, ராகவி, ஹரிசன், அனோல்ட், அனேஜன், ஆரூஜன், கிருஸ்ணதாசன், சுதர்சனா, சுஜீபா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வட்டுக்கோட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு மாணிக்கம் சபாபதி

திரு மாணிக்கம் சபாபதி

Contact Information

Name Location Phone
ரகுபதி - மகன் France +33751049873
விக்னேஸ்வரன் - மகன் France +33751965777
ரஜீதன் - மகன் Canada +14388781669
ரஜீதா - மகள் Canada +19055712139
குமுதம் - மகள் Sri Lanka +94762151401
பிறேமா - மகள் Sri Lanka +94770458493

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am