திரு முத்தையா டனியல் மரியதாஸ்

திரு முத்தையா டனியல் மரியதாஸ்
பிறப்பு : 23/08/1941
இறப்பு : 03/03/2023

யாழ். அல்லப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பெரியகல்லாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா டனியல் மரியதாஸ் அவர்கள் 03-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா ஜெயமரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,ரூத்ராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,பிறின்சி, வெஸ்லிபிரசாத், தேவபிரசன்னா, எபினேசபிரதீப், பிறிமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,இம்ரியாஸ், மல்கொசாத்தா, றொனி, றமணேஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,செபெஸ்ரியன், அன்ரனி(ஞானம்), ஜேன்ரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,பிரகாஷ், ரமேஸ், நவனீதன், சந்தோஸ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,காலஞ்சென்றவர்களான நேசம்மா, வள்ளித்தங்கம், தங்கராசா, ஆனந்தராசா மற்றும் கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் மைத்துனரும்,அர்ஷாத், நிர்ஷாத், ஷகாத், ரெய்டன், நத்தானியேல், சகரியா, தீமோத்தேயு ஜகோஷேபா ஆகியோரின் அம்மப்பாவும்,ஜெஸ்மின், மத்தியு, மாயா, செபஸ்டியன் ஹரிஸ், நியோலிஸ் ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நல்லடக்க ஆராதனை அவரது இல்லதில் 06-03-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பெரியகல்லாறு கிறிஸ்தவ சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு முத்தையா டனியல் மரியதாஸ்

திரு முத்தையா டனியல் மரியதாஸ்

Contact Information

Name Location Phone
பிறின்சி - மகள் United Kingdom +447738029367
பிரசாத் - மகன் United Kingdom +447906227979
பிரசன்னா - மகன் United Kingdom +447734261131
பிரதீப் - மகன் Sri Lanka +94778081876
பிறேமி - மகள் United Kingdom +447741998455
பிறேமி - மகள் Sri Lanka +94764902331

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am