யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை தையிட்டியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை துரைராஜா அவர்கள் 01-03-2023 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கமலோசனி அவர்களின் அன்புக் கணவரும்,கீதாங்கலி, ஸ்ரீ ரங்கன், காலஞ்சென்ற ஆனந்தி மற்றும் பாரதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற ஜேசுதாசன் மற்றும் நிக்கோலா, சயந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரதேஷ், சுதேஷ், தனுஜன், அஷ்வினி, அங்குஜன், மியூரன் மற்றும் பிரியா ஆகியோரின் அன்புப் பேரனும்,அஹராபி அவர்களின் அன்புப் பேரனும்,மயிலா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment