யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரி கயிலேஸ்வரன் அவர்கள் 05-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், செல்லம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற கனகரட்ணம், நாகபூசணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற கயிலேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான கோணேஸ்வரி, சபாநாயகம்(அதிபர்), இராஜேஸ்வரி, கதிரவேற்பிள்ளை, திலகவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,Dr. சுதாகரன்(பிரான்ஸ்), சுதர்சன்(பாபுஜி), றோகினி(லண்டன்), யாழினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜெயபிரகாஷணி(பிரான்ஸ்), சிவகரன்(லண்டன்), சதீஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,யாழிசை, குழலிசை, ராஜேந்திரன், ஆர்த்திகா, அரவிந், மூகாம்பிகை, பிரணவன், வேலவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,கணேஸ்வரன் அவர்களின் அன்பு மைத்துனியும்,திரு. திருமதி சிவப்பிரகாசம், திரு. திருமதி சோமசுந்தரம், திரு. திருமதி பரராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 07-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் உரும்பிராய் கிழக்கு இளங்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்தகவல்: குடும்பத்தினர்
திருமதி விக்னேஸ்வரி கயிலேஸ்வரன் (மணி)
.png)
பிறப்பு : 20/02/1935
இறப்பு : 05/03/2023
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
சுதர்சன் - மகன் | Sri Lanka | +94758001707 |
1 Comments - Write a Comment