யாழ். ஆனைக்கோட்டை உயர்புலத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி துரைரத்தினம் அவர்கள் 13-02-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், அந்தோனிப்பிள்ளை மேத்யூ(பொன்னையா) சிசிலியா(உத்தமி) தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற ஐசக் செல்லையா துரைரத்தினம்(ISTமாஸ்டர் செயிண்ட் ஜோன்ஸ் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,சுரேஷ், லில்லி(புவா) மற்றும் டெல்லா(குட்டி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,பெனடிக்ட் லாரன்ஸ்(குமார்) மற்றும் தேவகினி சுரேஷ் ஆகியோரின் மாமியாரும்,இந்திரா(கனடா) மற்றும் காலஞ்சென்ற ஜெயபாலன் ஆகியோரின் சகோதரியும்,ரேச்சல் சுரேஷ், லோர்னா லாரன்ஸ், ஜொனாதன் சுரேஷ், மேனகா சாந்தகுமார், அர்ஜீனன் சாந்தகுமார் மற்றும் விக்ரம் சாந்தகுமார் ஆகியோரின் பாட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment