யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-15 ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலநாயகி சிவபாதம் அவர்கள் 02-03-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குணரத்தினம், பறுவதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குணரத்தினம் சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும்,பொன்னம்பலம், சிவகெங்கை, காலஞ்சென்ற அருளானந்தம், மண்டலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சொக்கலிங்கம், புஸ்பதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சுகன்யா, அனுசியா, அகல்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுஜித்கண்ணா, சிந்துளா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,மயூரதன், உமாகரன், சிவலோகராஜா, பிரதீபன், சிந்துஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஞானகலாம்பிகை, காலஞ்சென்ற நடராஜா, செல்லம், சிவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ,காலஞ்சென்ற தனலட்சுமி, மார்க்கண்டு, சிவகுமாரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,சுமதி, உமா, சந்தியா, விஜயா, தர்சினி, ரதி, தேவகி ஆகியோரின் அன்பு அன்றியும்,வேணுகா, ஜெயானந், சிவானந், ராதிகா, திலகா, ராஜன், கெளரி, கலா, லிங்கா, பரணி, தரணி, தாரணி, ரமணி, மணியம் ஆகியோரின் அன்பு மாமியும்,சுஜித்தா, ராஜித்தா, மயூசன், அஸ்வின், காசினி, ஜனனன், கவீனா, மாதேவ், கேசவ் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,லைரா, ஆரீவ், ஜெஸ்ரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment