திருமதி இராஜேஸ்வரி சிதம்பரப்பிள்ளை

திருமதி இராஜேஸ்வரி சிதம்பரப்பிள்ளை
பிறப்பு : 26/12/1938
இறப்பு : 03/03/2023

யாழ். அல்வாய் மேற்கு அல்வாய் திக்கத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா Lewisham, Tooting  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 03-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளிநாச்சிபிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகளும்,காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,ஞானகுமாரன், உதயகுமாரன், ரஜனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,விஜி, விஜயா, சக்திவேல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,வர்ஷினி, சித்து, அகல்யா, சாஸ்வதன், அபி, சகானா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,காலஞ்சென்ற புவனேஸ்வரி மற்றும் தங்கேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், ஆறுமுகம், அருளானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி இராஜேஸ்வரி சிதம்பரப்பிள்ளை

திருமதி இராஜேஸ்வரி சிதம்பரப்பிள்ளை

Contact Information

Name Location Phone
ஞானகுமாரன் - மகன் United Kingdom +447956915607
உதயகுமாரன் - மகன் United Kingdom +447715991956
ரஜனி - மகள் United Kingdom +447932122684

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am