யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்னம் பத்மநாதன் அவர்கள் 07-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை(வழக்கறிஞர்), பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு ஐந்தாவது புதல்வியும்,காலஞ்சென்ற டாக்டர் க.பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,கிருஷ்ணகுமார்(New York, ஐக்கிய அமெரிக்கா), நரேஷ்குமார்(நோர்வே), கிரிஷாந்தி(Toronto, கனடா), சாமிளா(சென்னை, இந்தியா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,அமிர்தமனோகரன்(Toronto, கனடா), விக்னராஜா(சென்னை, இந்தியா), விஜி நரேஷ்குமார்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,கணேசன்(லண்டன்), ஹீகந்தா(கண்டி), கமலா கணபதிப்பிள்ளை(லண்டன்), தசம் குணநாயகம்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான வள்ளி சூரியகுமாரன், கிருஷ்ணசாமி, லீலா ராஜ், நடராசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,முத்து, சரண்யா, சுவாதி, சுதேஷ், வித்தியா, நித்தியா, விதுரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,அவனேஷ், விகான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments - Write a Comment