யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சத்தியமூர்த்தி அவர்கள் 13-03-2023 திங்கட்கிழமை அன்று இறையடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, நாகபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், செல்லதுரை தங்கலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,குலராணி அவரகளின் அன்புக் கணவரும்,சுவானிஜா, கஜீவன்(பிரான்ஸ்), சிந்துஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,டயானந்தன், சுஜித்தா(பிரான்ஸ்), சுதர்சன் ஆகியோரின் மாமனாரும்,அமிஸ்கா, ஹரிஸ்வின, பிரவின, மிது, ஆதி, பிரனோத், ஹிரிஷ்வின் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,சஜீவ் அவர்களின் பெரியப்பாவும்,விநாயகமூர்த்தி, கணேஷமூர்த்தி, சதானந்தமூர்த்தி, சுந்தரமூர்த்தி, காலஞ்சென்ற இந்திராதேவி, மலர்தேவி, கலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான கைலாயபிள்ளை(மகேஸ்வரி), நாகரட்ணம்(CN800), சீவரட்ணம்(லலிதாதேவி), கனகரட்ணம்(யோகாம்பிகை), பத்மநாதன்(சரோஜாதேவி) ஆகியோரின் மைத்துனரும்,செல்வராணி(சொர்ணலிங்கம்), கலாராணி(தவானந்தன்), காலஞ்சென்ற வசந்தராணி ஆகியோரின் அத்தானும்,காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், தங்கராசா(பிரான்ஸ்), ஆரியராமன் ஆகியோரின சம்மந்தியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 13-03-2023 திங்கட்கிழமை அன்று பி.ப 07:00 மணிமுதல் 14-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிவரை அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 14-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பொரள்ள ஜெயரட்ணமலர்சாலை இல் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:30 மணியளவில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
திரு பொன்னையா சத்தியமூர்த்தி

பிறப்பு : 20/10/1951
இறப்பு : 13/03/2023
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
நந்தன் - மருமகன் | Sri Lanka | +94779996743 |
சுதன் - மருமகன் | Sri Lanka | +94771650749 |
நிஜா - மகள் | Sri Lanka | +94776745457 |
0 Comments - Write a Comment