யாழ். அனலைத்தீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langenthal ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் தனபாலன் அவர்கள் 13-03-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், சாம்பசிவம் சின்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,இந்திரா அவர்களின் நேசமுள்ள கணவரும்,நிறோஜா, நிறோன்ஜனி, கிஜானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,பாவேஸ் அவர்களின் அன்பு மாமாவும்,சர்மேஸ், அமேலியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,மணோராணி(இந்தியா), கிருபாமூர்த்தி(கனடா), சறோசா(இலங்கை), சற்குணம்(கனடா), பேரானந்தசிவம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கனகரெத்தினம்(இந்தியா), பத்மா(கனடா), குணரெத்தினம்(இலங்கை), பரஞ்சோதி(கனடா), லோகேஸ்வரி(கனடா), சௌந்தவராசா(பிரான்ஸ்), நடேஸ்வரி(பிரான்ஸ்), யோகராசா(சுவிஸ்), துரைராசா(சுவிஸ்), அருட்சோதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
திரு வேலாயுதம் தனபாலன்

பிறப்பு : 21/06/1959
இறப்பு : 13/03/2023
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
இந்திரா - மனைவி | Sri Lanka | +41798371039 |
பாவேஸ் - மருமகன் | Sri Lanka | +41799199654 |
நிறோஜா - மகள் | Sri Lanka | +41795247896 |
நிறோன்ஜனி - மகள் | Sri Lanka | +41795875253 |
கிஜானி - மகள் | Sri Lanka | +41792879541 |
கிருபா - சகோதரன் | Canada | +16472621465 |
சரோசா - சகோதரி | Sri Lanka | +94769258835 |
குணா - சகோதரி | Canada | +15146798325 |
சிவம் - சகோதரன் | Sri Lanka | +94762917498 |
Event Details
பார்வைக்கு | |
---|---|
Details | Tuesday, 14 Mar 2023 2:00 PM - 5:00 PM |
Address | Friedhof Langenthal Geissbergweg 25, 4900 Langenthal, Switzerland |
பார்வைக்கு | |
---|---|
Details | Wednesday, 15 Mar 2023 10:00 AM - 5:00 PM |
Address | Friedhof Langenthal Geissbergweg 25, 4900 Langenthal, Switzerland |
தகனம் | |
---|---|
Details | Thursday, 16 Mar 2023 1:00 PM |
Address | Friedhof Langenthal Geissbergweg 25, 4900 Langenthal, Switzerland |
0 Comments - Write a Comment