யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட பரிமளம் சோமசுந்தரம் அவர்கள் 12-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான M.M சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமசாமிப்பிள்ளை தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சோமசுந்தரம்(Census and Statistics department) அவர்களின் அன்பு மனைவியும்,சுகல்ஜன்(லண்டன்), குகல்ஜன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கார்த்திகா, தர்ஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,யதுஷியாம், சோபன், அனோஷ், பவீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம்(Retired Cooperative Inspector), கணேசரத்தினம், கனகம்மா, துரைராசா, அருளம்மா, செல்வரத்தினம்(Retired Senior Expert in United Nations) மற்றும் மங்கையற்கரசி(Retired Teacher, Sri Lanka), பரமேஸ்வரி(Retired Teacher, Sri Lanka) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment