யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்ரமணியம் இராசமணி 11-03-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி, குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், செல்லாச்சி முத்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிவசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான கு.ரேவதி, பெ.பரராசசிங்கம் மற்றும் வே.இராஜேஸ்வரி காலஞ்சென்றவர்களான பெ.தம்பிநாதர், பெ.சிவயோகநாதர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சி.திருப்பரன், ரா. சிவராசமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,செ.ராசலிங்கம், தி.சுகந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ரா.இந்துஜா, ரா.டிலகஷன், ரா.ஆத்திகா, தி. சுரனுதா, தி.லதுஷன், தி.சாயுஷன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment