திருமதி இராசயோகம் மலர்விழி

திருமதி இராசயோகம் மலர்விழி
பிறப்பு : 18/12/1963
இறப்பு : 17/03/2023

யாழ். கோப்பாய் இருபாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aarhus ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசயோகம் மலர்விழி அவர்கள் 17-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணையூரைச் சேர்ந்த செல்லையா திருஞானசம்பந்தர் கோதநாயகி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான வசாவிளானைச் சேர்ந்த(வடமூலை) அம்பலம் செல்லத்துரை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,செல்லத்துரை இராசயோகம்(யோகன், பத்தன் - டென்மார்க்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,கிஷாந்தி(டென்மார்க்), நிஷாந்த(டென்மார்க்), கிஷாந்தன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,வித்தியானந்தன், வளர்மதி(ஜேர்மனி), திருமகள்(இலங்கை), காலஞ்சென்ற செந்தில்குமார், குணநாயகி(கனடா), கலைச்செல்வி(கனடா), தேன்மொழி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி இராசயோகம் மலர்விழி

திருமதி இராசயோகம் மலர்விழி

Contact Information

Name Location Phone
யோகன்(பத்தன்) - கணவர் Denmark +4542250624
செல்வராணி(யமுனா) - மைத்துனி Netherlands +31685544868
திருமகள்(திரு) - சகோதரி Sri Lanka +94776650428
தேன்மொழி - சகோதரி Canada +16474543674

Event Details

இறுதி ஆராதனை
Details Friday, 24 Mar 2023 10:30 AM
Address Mørke Church Danmark, Kirkevej 30A, 8544 Mørke, Denmark

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am