திருமதி சிவபாக்கியம் கனகசபை

திருமதி சிவபாக்கியம் கனகசபை
பிறப்பு : 01/10/1947
இறப்பு : 16/03/2023

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பூநகரி, கனடா Markham, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கனகசபை அவர்கள் 16-03-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சுப்ரமணியம் தையலம்மை தம்பதிகளின் அன்பு மகளும், பூநகரி கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,கனகசபை அவர்களின் ஆருயிர் மனைவியும்,பாலா, கணேசலிங்கம்(கண்ணன்), கலைவாணி(கலா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சாரதா, கோகுலா, தேவசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜிதுன்,நேஹா, நிருண், கவின், காவியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,அன்னலட்சுமி, காலஞ்சென்ற துரைராஜா, தயாபரராஜா, அன்னபூரணி, காலஞ்சென்ற அம்பலவாணர், கமலாதேவி, பரம்சோதி, காலஞ்சென்ற பஞ்சாட்சரம், காலஞ்சென்ற லீலா, அமிர்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற இராமசாமி, பரமேஸ்வரி, லீலாவதி, காலஞ்சென்ற மாசிலாமணி, கண்மணி, பரமலிங்கம், தனலட்சுமி, இராசரத்தினம், கைலாசபிள்ளை, காலஞ்சென்ற நாகேஸ்வரி, பரமேஸ்வரி, தருமகுலசிங்கம், ஏரம்பு, நாகம்மா, வேதாரணியம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,காலஞ்சென்ற பொன்னம்பலம், காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் மனோன்மணி, அன்னலட்சுமி, சேனாதிராஜா, புனிதவதி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திருமதி சிவபாக்கியம் கனகசபை

திருமதி சிவபாக்கியம் கனகசபை

Contact Information

Name Location Phone
பாலா - மகன் Canada +14169394261
கண்ணன் - மகன் Canada +16478624030
கலா - மகள் Canada +14168858468
தேவா - மருமகன் Canada +14165265724

Event Details

பார்வைக்கு
Details Sunday, 19 Mar 2023 6:00 PM - 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Monday, 20 Mar 2023 7:30 AM - 8:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Monday, 20 Mar 2023 8:30 AM - 10:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Monday, 20 Mar 2023 11:30 AM
Address Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am