திரு சின்னத்துரை மகாலிங்கம்

திரு சின்னத்துரை மகாலிங்கம்
பிறப்பு : 19/12/1951
இறப்பு : 11/03/2023

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mönchengladbach Neuss ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகாலிங்கம் அவர்கள் 11-03-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, பரஞ்சோதி(தேவி) தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற Gabi அவர்களின் அன்புக் கணவரும்,Klaus(Germany),Klaudia(Germany) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,துசாந்தன்(ஜேர்மனி) அவர்களின் ஆசை மாமனாரும்,சிவராசா(தம்பி- பிரான்ஸ்), கலா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,Dilaani(Germany), Ariyan(Germany) ஆகியோரின் அன்பு பேரனும், நளினி(பிரான்ஸ்),தர்மகுலசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு சின்னத்துரை மகாலிங்கம்

திரு சின்னத்துரை மகாலிங்கம்

Contact Information

Name Location Phone
கிளவுடியா - மகள் Germany +4917662952292
துசாந்தன் - மருமகன் Germany +491776884268
சிவராசா - சகோதரன் France +33673957366
கலா - சகோதரி Sri Lanka +94756349030

Event Details

கிரியை
Details Wednesday, 22 Mar 2023 10:00 AM
Address Niederrhein Willich Crematorium (Krematorium Niederrhein Willich) Kempener Str. 1, 47877 Willich, Germany

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am