திருமதி சரஸ்வதி சிவலிங்கம் (செல்வம்)

திருமதி சரஸ்வதி சிவலிங்கம் (செல்வம்)
பிறப்பு : 07/01/1940
இறப்பு : 22/03/2023

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சிவலிங்கம் அவர்கள் 22-03-2023 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி திருப்பதி தம்பதிகளின் அன்பு மகளும், நமசிவாயம் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,சிவகுமாரன் அவர்களின் அன்பு பாசமிகு தாயாரும்,தேவரஜனி(ரஜா) அவர்களின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, நாகராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, இந்திராதேவி, மகாலிங்கம், வேலாயுதபிள்ளை, தர்மலிங்கம், வடிவேலு, இளையதம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,செல்வ லக்சுமி, காலஞ்சென்றவர்களான நாகபூசணி, ரத்தினம், மேனகா ஈஸ்வரி மற்றும் மங்கயக்கரசி ஆகியோரின் பாசமிகு சகலியும்,பிரகாஷ்- நிஷா, காயத்திரி, பிரசன்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,கைலன் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திருமதி சரஸ்வதி சிவலிங்கம் (செல்வம்)

திருமதி சரஸ்வதி சிவலிங்கம் (செல்வம்)

Contact Information

Name Location Phone
சிவா - மகன் Canada +16477604721
ரஜா - மருமகள் Canada +12899463446
பிரகாஷ் - பேரன் Canada +16477048503
காயத்திரி - பேத்தி Canada +16476771757
பிரசன்னா - பேரன் Canada +16477041757

Event Details

பார்வைக்கு
Details Saturday, 25 Mar 2023 5:00 PM - 9:00 PM
Address Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
பார்வைக்கு
Details Sunday, 26 Mar 2023 12:00 PM - 1:00 PM
Address Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
கிரியை
Details Sunday, 26 Mar 2023 1:00 PM - 3:00 PM
Address Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தகனம்
Details Sunday, 26 Mar 2023 3:00 PM
Address Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

Share This Post

2 Comments - Write a Comment

  1. 7z556g
  2. cluojq

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am