யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கஜன் சாமுவேல் சற்குணராஜா அவர்கள் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற இரத்தினசபாபதி சுந்தரம்பிள்ளை, யோகேஸ்வரி இரத்தினசபாபதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,சற்குணராஜா பவானி தம்பதிகளின் அன்பு மகனும்,Gaben, சாரா, எலிசபெத் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,அனுசன் ஸ்ரீகாந்தா, ஏரன் சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திரு கஜன் சாமுவேல் சற்குணராஜா

பிறப்பு : 12/08/1985
இறப்பு : 19/03/2023
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
Gaben - சகோதரன் | Canada | +16479095657 |
Event Details
பார்வைக்கு | |
---|---|
Details | Friday, 24 Mar 2023 7:30 PM - 9:00 PM |
Address | Grace New Covenant Pentecostal Church 1800 Ellesmere Rd, Scarborough, ON M1H 2V5, Canada |
இறுதி ஆராதனை | |
---|---|
Details | Saturday, 25 Mar 2023 10:00 AM |
Address | Grace New Covenant Pentecostal Church 1800 Ellesmere Rd, Scarborough, ON M1H 2V5, Canada |
நல்லடக்கம் | |
---|---|
Details | Saturday, 25 Mar 2023 12:00 PM |
Address | Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada |
2 Comments - Write a Comment