கொழும்பைப் பிறப்பிடமாகவும், தெஹிவளை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சியாமளா வரதராஜா அவர்கள் 25-03-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா ஜெயமங்களேஸ்வரி தம்பதிகளின் அருமை புதல்வியும், காலஞ்சென்றவர்களான சண்முகரத்தினம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற வரதராஜா அவர்களின் அன்பு மனைவியும்,மகிமன் அவர்களின் பாசமிகு தாயாரும்,கனடாவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு பெறாமகளும்,காலஞ்சென்றவர்களான திரு.திருமதி செல்வரத்தினம் தம்பதிகள், திரு.திருமதி சிவஞானரட்னம் தம்பதிகள், திரு.திருமதி திடவீரசிங்கம் தம்பதிகள், திரு.திருமதி செல்லையா தம்பதிகள் மற்றும் ஆனந்தரத்தினம்(கனடா) பானுமதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,சாந்திகுமார்(கொழும்பு), ராஜ்குமார்(லண்டன்), ஜெயக்குமார்(ஐக்கிய அமெரிக்கா), சசிகலா(லண்டன்) ஆகியோரின் நேசமிகு சகோதரியும்,கெளரி(கொழும்பு), அருணா(லண்டன்), தயாளினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,காலஞ்சென்ற வரலட்சுமி மற்றும் கனடாவைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராஜா, விக்னராஜா, சீதாலட்சுமி, திருமாறன், கமலாசினி ஆகியோரின் அண்ணியும்,டிலன்(லண்டன்), மாதங்கி(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியத் தாயாரும்,அபினா(லண்டன்), அபிஷன்(லண்டன்) ஆதித்யன்(ஐக்கிய அமெரிக்கா), சிவப்பிரியா(ஐக்கிய அமெரிக்கா), ஆதவன்(ஐக்கிய அமெரிக்கா), ஐங்கரன்(ஐக்கிய அமெரிக்கா), துவாரகா(கனடா), கஜென்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment