யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, செட்டிக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஏரம்பு விஜயரத்தினம் அவர்கள் 30-03-2023 வியாழக்கிழமை அன்று செட்டிக்குளத்தில் காலமானார்.அன்னார், ஏரம்பு சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கதிர்காமு மாரிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,சீத்தா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சோபனா(வவுனியா), வினோபாஜி(வினோ- பெல்ஜியம்), விஜிதரன்(சுவிஸ்), விக்கிரமன்(அஜி- சுவிஸ்), சோபிகா(வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான சண்முகம்(கணக்கர்), நடராசா(சின்னத்தம்பி) மற்றும் பத்மநாதன்(பழனி- இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,பிரபாகரன், கலைச்செல்வி, சோபனா ஆகியோரின் அன்பு மாமாவும்,நியூரா, பிதுஷன், அஸ்விகா, ஆதிரன், சினித்திக் ஆகியோரின் ஆசைப் பேரனும்,சின்னா, தனலட்சுமி, பத்மாவதி, காலஞ்சென்றவர்களான பாக்கியம், தர்மலிங்கம், பார்வதி மற்றும் சவுந்தலை, தியாகராசா, சரஸ்வதி, காலஞ்சென்ற கோமளம், சிவரூபி, தெய்வேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
திரு ஏரம்பு விஜயரத்தினம் (நல்லையா)
.png)
பிறப்பு : 19/10/1951
இறப்பு : 30/03/2023
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
சோபனா - மகள் | Sri Lanka | +94773882620 |
வினோ - மகன் | Belgium | +32465954718 |
விஜிதரன் - மகன் | Switzerland | +41779812167 |
சோபிகா - மகள் | Sri Lanka | +94761990958 |
சீத்தா - மனைவி | Sri Lanka | +94774268217 |
0 Comments - Write a Comment