திரு மாரிமுத்து சிதம்பரப்பிள்ளை

திரு மாரிமுத்து சிதம்பரப்பிள்ளை
பிறப்பு : 12/01/1942
இறப்பு : 11/05/2023

வவுனியா ஆசிகுளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து சிதம்பரப்பிள்ளை அவர்கள் 11-05-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து அரியநாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரவேலு, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, அன்னபூரணம், தங்கரெத்தினம் மற்றும் சிவகாமி, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான உமையாத்தை, குமாரசாமி, நாகராசா மற்றும் தலயசிங்கம், பவானந்தம், பொன்னம்மா, காலஞ்சென்ற தம்பையா(கிழக்கு பல்கலைகழக விரிவுரையாளர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மனோறஞ்சன்(லண்டன்), மகேஸ்வரன், மங்களேஸ்வரன், சித்திராதேவி, மன்மதராசா, சிவறதி, மதிவாணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,பவானி(லண்டன்), தவதேவி, இராசலட்சுமி, காலஞ்சென்ற உதயகுமார், ஜெயலட்சுமி, சதீஸ்வரன், அரியபிரபாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,கிரிசன்(லண்டன்), கேதிகா, புவித்திரா, குமுதினி, சஜீவனா, சஜீவன், கஜமுகன், கஜரூபன், சபீசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,வருணிக்கா, ஆதன்யா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2023 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆசிகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
What kinds of perfect replica watches are worth having? US 1:1 Best Replica Watches Sales with Real Swiss Movement.
You can possess Swiss 1:1 Fake Watches uk for sale if you intensively read the website.

திரு மாரிமுத்து சிதம்பரப்பிள்ளை

திரு மாரிமுத்து சிதம்பரப்பிள்ளை

Contact Information

Name Location Phone
மதிவாணன்- மகன் Sri Lanka +94742702812
பவானி - மருமகள் United Kingdom +447378863867

Share This Post

1 Comments - Write a Comment

  1. cd74d1

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am