யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி ஆறுமுகம் அவர்கள் 30-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,சந்திரமோகன்(மோகன்- கனடா), வரதகோபன்(ராசா- கனடா), லதா(கனடா), லலிதா(லலி- கனடா), பிரதீபன்(தீபன்- கனடா) ஆகியோரின் ஆசை தாயாரும்,செல்வரதனி(சுமதி- கனடா), நந்தினி(கனடா), யோகராஜா(செட்டி- கனடா), துரைலிங்கம்(லிங்கம்- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,மனோஜன், சபீஷா, சஜீபன், சபீனா, சபினாஸ், சுஜீபன், டெனாட்சன், டிலக்சன், யஸ்வின், யவிக்கா, யவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,குணபாலசிங்கம், இரத்தினசிங்கம், இராசமணி, பூமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கதிரவேலு, வைத்திலிங்கம், இராசையா, சின்னத்துரை, பொன்னுத்துரை, கருணாகரன், செல்லம்மா, கிருஸ்னராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
High-quality fake watches are equipped with Swiss movements. You can possess the 1:1 AAA Replica Watches UK from online stores.
You can obtain uk best quality 2023 Top Replica Watches UK online. Fast shipping. Quality guarantee.
1 Comments - Write a Comment