பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திருஞானசம்பந்தக் குருக்கள் சதாசிவக் குருக்கள் அவர்கள் 11-05-2023 வியாழக்கிழமை அன்று Toronto வில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுப்ரமணிய தேசிகர் அவர்களின் பேரனும்,காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்ற சதாசிவக் குருக்கள், கனகசுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த சோமஸ்கந்தக் குருக்கள் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,மீரா, மதன், சுதா, மயூரன், காலஞ்சென்றவர்களான கண்ணன், சிவரூபன், செந்துரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,யசோதரன், செல்வேந்திரா(ரமேஷ்), மனுவித்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சண்முகசுந்தரம், பாலகிருஸ்ஷ்ணன் மற்றும் பத்மாவதி, பரமேஸ்வரி, ஆனந்தராசா, வேதநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கெளசிகன், சாம்பவி, சானியா, சஞ்சய், லக்ஷன், கிஷோர், டலினா, டனிஷா, றியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
UK automatic Replica Watches uk for men here are at affordable prices. All the collections are available.
All best models of uk wholesale Swiss Replica Watches uk on google can be find here.
1 Comments - Write a Comment