திரு முருகவேல்ராஜா நல்லையா

திரு முருகவேல்ராஜா நல்லையா
பிறப்பு : 10/09/1956
இறப்பு : 09/05/2023

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், ஐக்கிய அமெரிக்கா Newyork, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகவேல்ராஜா நல்லையா அவர்கள் 09-05-2023 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா தங்கலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,மகாலிங்கம், காலஞ்சென்ற அகிலாண்டேஸ்வரி மற்றும் காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம் விக்னேஷ்வரி தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம்- பூமணி, இராஜேந்திரன், அருளானந்தம்- பரமேஸ்வரி ஆகியோரின் மருமகனும்,ஸ்ரீஸ்கந்தராஜா(லண்டன்), புவனேந்திரராஜா(அவுஸ்திரேலியா), கிருஷ்ணதேவராஜா(ஜேர்மனி), மகாயோகேஸ்வரி(லண்டன்), பாலஸ்காந்தன்(கோபால்- கனடா), கலாமணி(லண்டன்), விநாயகதேவராஜா(கனடா), ஆரா(லண்டன்), நந்தினி(லண்டன்), சுதந்திரா(சுசி- கொழும்பு), இராஜேந்திரன்(Babita- லண்டன்), இந்துமதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,மஞ்சுளா(லண்டன்), சாந்தினி(அவுஸ்திரேலியா), மதுராம்பிகை(அம்பா- ஜேர்மனி), Dr.கனகரட்ணம்(லண்டன்), வசந்தமலர்(கனடா), காலஞ்சென்ற ரகுபதி(லண்டன்), பராசக்தி(லிங்கா- கனடா), Stephen(சிவபதி- லண்டன்), விஜயேந்திரன்(கொழும்பு), ராதிகா(லண்டன்),காருண்யநேசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரஜனி, மகிமா- ரூபன், அனுலா- கிருஷ்ணா, துளசி- காளிராசன், ஜெகன்- ஷாலினி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,ஹம்சா- மோகன், ஸ்கந்தா- செல்வி, தீபா- கஜன் ஆகியோரின் அன்பு மச்சானும்,ராதிகா- நரசிங்கன், நீரஜா- வசந்தன், யாமினி- தரன், தாரனி- ராஜ்குமார், ருஷானி- ரஜீத், அரவிந்தன்- லவனி, ஆர்த்தி- அருள்ராஜ், அகிலன்- அனுஜா, சிவகீதன், தனுஷன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,நிருபா- நிரஞ்சன், மயூரன்- Emma, மிருணா- Panas, கார்த்திகா- Tim, Andrew- Rupa, Jonathan- மதுஷா, அபி(Naomi), வைஷ்ணா ஆகியோரின் அன்பு மாமாவும்,ஸ்ரீராம் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு முருகவேல்ராஜா நல்லையா

திரு முருகவேல்ராஜா நல்லையா

Contact Information

Name Location Phone
பாலஸ்கந்தன்(கோபால்) - சகோதரன் Canada +16476691651
பராசக்தி விநாயகன் - மைத்துனர் Canada +14169090505
இராஜேந்திரன்(Babita ) - சகோதரன் United Kingdom +447346016813
ஜெகன் - சகோதரன் Canada +14167261002
கிருஷ்ணா - சகோதரன் Canada +16477837990

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 17 May 2023 5:00 PM - 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Thursday, 18 May 2023 8:00 AM - 9:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Thursday, 18 May 2023 9:30 AM - 11:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Thursday, 18 May 2023 11:30 AM
Address Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am