திருமதி குணரத்தினம் சிவமலர்

திருமதி குணரத்தினம் சிவமலர்
பிறப்பு : 16/05/1944
இறப்பு : 13/05/2023

யாழ், தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், தம்பசிட்டி, இராமநாதபுரம், கிளிநொச்சி, திருகோணமலை, இத்தாலி மற்றும் சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் சிவமலர் அவர்கள் 13-05-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவஞானம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, சங்குவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குணரத்திரனம்(குணா) அவர்களின் அன்பு மனைவியும்,குலேந்திரன்(வவுனியா), ரவீந்திரன்(சுவிஸ்), குலரதினி(இராமநாதபுரம்), காலஞ்சென்ற குலவதனன்(ரங்கன்), குலவதனி(இத்தாலி), குணசேகரன்(ரகு- லண்டன்), குணரதி(ராகினி- இராமநாதபுரம்), சிவச்செல்வி(செல்வி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரூபாவதி(வவுனியா), வசந்தி(சுவிஸ்), காலஞ்சென்ற சர்வானந்தன், உதயராஜன்(இத்தாலி), ஜீவராணி(லண்டன்), யேசு(இராமநாதபுரம்), செல்வக்குமார்(செல்வன் - கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சிவகுருநாதன்(கனடா), காலஞ்சென்ற சண்முகநாதன், ஞானமலர்(பருத்தித்துறை), காலஞ்சென்ற இராசபூபதி, ஞானேஸ்வரி(கணேசபுரம்), காலஞ்சென்ற மகாதேவன், நவமலர்(இராமநாதபுரம்), ஞானேஸ்வரன்(பருத்தித்துறை), ஞானச்சந்திரன்(மண்டைதீவு), சத்தியபாமா(பருத்தித்துறை), கிருஸ்ணகுமார்(முத்துஐயன்கட்டு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,ஜொனதன், ஜோசியா, தனுசா, டயந்தி, டிலக்‌ஷன், சாந்தன், பவுசன், டக்சாந், விபூசணன், ஆரணியா, பிரவீனா, பிரவீஜன், பிரஜித், நளாயினி, நிலாயினி, சுபாஜினி, கீர்த்திகா, தாரணி, சுரேகா, ஜீவிகா, லஷ்மி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குணசேகரன்(ரகு)- மகன்

திருமதி குணரத்தினம் சிவமலர்

திருமதி குணரத்தினம் சிவமலர்

Contact Information

Name Location Phone
உதயராஜன் - மருமகன் Italy +393200680729
குணசேகரன்(ரகு) - மகன் United Kingdom +447417387769
குலேந்திரன் - மகன் Sri Lanka +94778098161
குலரதனி - மகள் Sri Lanka +94772923970
ரவீந்திரன் - மகன் Switzerland +41763057336
செல்வி - மகள் Canada +16478655827

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am