யாழ். பருத்தித்துறை தும்பளை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி மாணிக்கம் அவர்கள் 14-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேல் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற பொன்னையா மாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும்,பரமேஸ்வரன், செல்வமலர், சுரேஸ்குமார்(ஜேர்மனி), அருந்தவராஜா(சுவிஸ்), சாந்தி, தயாளினி, வினோத்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,புஸ்பராணி, சிறிநந்தகோபாலன், தங்கராஜா, சாந்திதேவி, வசந்திதேவி, மங்களேஸ்வரன், கீதாஞ்ஜலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,கீர்த்தனா, சிவதங்கயன், பாறுஜன், பானுஜன், அபிரா, கபிலன், விதுர்சா, சேந்தன், அஸ்மிதா, சாமந்தன், அபிநயா, இலக்கியன், கார்த்திகன், விதுர்சயன், யதுசா, தருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சரஸ்வதி, பூமகள் ஆகியோரின் அன்பு மாமியும்,காலஞ்சென்ற ராசாத்தி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,அமிர்தவசனி, அமிர்தமலர், அமிர்தராஜ் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment