யாழ். வடமராச்சி கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயந்தி யோகேஸ்வரன் அவர்கள் 11-05-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் பரமானந்தம்(RMP), சிங்கரத்தினம் நாகரட்னேஸ்வரி(ஓய்வு பெற்ற ஆசிரியர்) தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வியும், சபாரத்தினம் தர்மராஜா மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கனகம்மா சிங்கரத்தினம்(ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் பாசமிகு பேத்தியும்,தர்மராஜா யோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,கார்த்திகன், தமிழன், மதுரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மிருணாளினி(ஜம்பா), நந்தகுமார், காலஞ்சென்ற ஜமுனாளினி(நிலா), கிரிதரகுமார்(கண்ணன்), பரமகுமார்(றோசன்), வேல்குமார்(ராசு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,ஆனந்தராஜா, லஜித்தா(அஸ்வினி), Bienida, Rosita ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற ஜெயலஷ்சுமி, மனோகரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அஜந்தன், அமலன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,குகபாஸ்கரன்(இலங்கை வங்கி), மகேந்திரன்(ஓய்வுபெற்ற இயந்திர பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment