யாழ் ஸ்ரான்லி வீதியைய் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Alfortville ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் ராணி அவர்கள் 12-05-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி வல்லிபுரம் செல்வம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,அரியநாயகம், காலஞ்சென்றவர்களான இராஜநாயகம், செல்வநாயகம், குணநாயகம் மற்றும் பிறேமச்சந்திரன், உதயகுமார், கமலாதேவி, சுசிலாதேவி, நாகேஸ்வரி(தேவி), சுலோசனாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பரிமளம், ரஞ்சி, காலஞ்சென்றவர்களான ருக்மணி, பாக்கியராஜா, குணசேகரம் மற்றும் சந்திரசேகரம், சிவராஜா, ஜெசி(மேசி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,மதன்தீபன், யூஜினி, டெல்சன், சசிகலா, ஜெனி, அர்ச்சனா, ராஜா, டயானா, கண்ணன், ஜெனி, குமரன், தீபிகா, கஜன், லோரா, பிராங்கிளின், அஜீனா, பிரதீப், தினேஸ், பிரசாந்த், பிரதாப், பிரியங்கா, றோனால்ட், ஆர்னேல்ட், விதுசன், சோபி. ஆகியோரின் அன்புப் பேத்தியும்,டிலான், எனோறா, கெவின், அல்வின், றியானா, விகாஷா, நிஷித், ஜெய்டன், ஆருந்திரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment