திருமதி சத்தியலட்சுமி நடராஜா

திருமதி சத்தியலட்சுமி நடராஜா
பிறப்பு : 23/11/1925
இறப்பு : 12/05/2023

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியலட்சுமி நடராஜா அவர்கள் 12-05-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற வோல்கார்ட் நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான ஜெயகௌரி(பாபுஜி), செந்தில்குமார்(பாபு) மற்றும் உதயகுமார்(ராஜ்), யமுனா புஷ்பநாதன்(பாபா), உஷாகுமாரி கணேந்திரன்(பூமா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,நிரஞ்சனா செந்தில்குமார், ஹஜ்னி கிஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,15 பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,18 பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திருமதி சத்தியலட்சுமி நடராஜா

திருமதி சத்தியலட்சுமி நடராஜா

Contact Information

Name Location Phone
துஷி - உறவினர் United Kingdom +447747464516
சரவணா - உறவினர் United Kingdom +447738566540
அதிஷ் - உறவினர் United Kingdom +447976770614

Event Details

பார்வைக்கு
Details Saturday, 20 May 2023 10:30 AM - 12:30 PM
Address H L Hawes & Son Ltd 106 Tanners Ln, Ilford IG6 1QE, United Kingdom
இறுதி ஆராதனை
Details Sunday, 21 May 2023 7:00 AM
Address Old Parkonians Association The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom
தகனம்
Details Sunday, 21 May 2023 10:00 AM
Address City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK
விருந்து உபசாரம்
Details Sunday, 21 May 2023 11:30 AM
Address Old Parkonians Association The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am