யாழ். உடுப்பிட்டி வீரபத்திர கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மீனாட்சி சபாரட்ணம் அவர்கள் 16-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,காலஞ்சென்ற சபாரட்ணம்(பிரபல எழுத்தாளர்- தாலையடி) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற தங்கம்மா மற்றும் சின்னத்தம்பி, தங்கப்பிள்ளை, சின்னத்தங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,அசோகன்(சுவிஸ்), சௌதாமினி(கனடா), அகிலன்(கனடா), நந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நேசம்(சுவிஸ்), நவரட்ணம்(கனடா), மன்மதராஜா(கனடா), சந்திரவதனா(கனடா) ஆகியோரின் மாமியாரும்,அன்ரூ- ஜசினா, அபி, ஜேம்ஸ், பிறைவிலின், சர்மிளா- அரவிந்தன், சங்கீத், சர்மிளான், சைத்தா ஆகியோரின் அப்பம்மாவும்,மிருஷா- Leno, சரணியா- சுதா, மிளானி, துசாறன்- Sharda, றேனிக்கா- திவாங்கா, தினேஷ்- Bharti ஆகியோரின் அம்மம்மாவும்,ஜோர்தன், கோலியோன், டான்டே, அலியா சாகித்தியா, இசபெல்லா-சகானா, ஆவியன், அனிரா ஆகியோரின் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment