திரு திலகராசா கீர்த்தனன்

திரு திலகராசா கீர்த்தனன்
பிறப்பு : 04/08/1996
இறப்பு : 18/05/2023

டென்மார்க் Nakskov(நக்ஸ்கோவ்) ஐப் பிறப்பிடமாகவும், Faaborg(போபோர்க்) ஐ வசிப்பிடமாகவும், Copenhagen ஐ வதிவிடமாகவும் கொண்ட திலகராசா கீர்த்தனன் அவர்கள் 18-05-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், சபாரத்தினம் திலகராசா அனுசியா(Faaborg) தம்பதிகளின் பாசமிகு மகனும்,மற்றேயோ(Matheo) அவர்களின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான சுதுமலை வடக்கைச் சேர்ந்த சபாரத்தினம், ரோகிணி பேபி தம்பதிகள், குணரத்தினம்(விநாயகமூர்த்தி) புவனேஸ்வரி(சிந்தாமணி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,கீர்த்திகா, கீர்த்தனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ரவிசங்கர் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு திலகராசா கீர்த்தனன்

திரு திலகராசா கீர்த்தனன்

Contact Information

Name Location Phone
திலகராசா - தந்தை Denmark +4561723032
அனுசியா - தாய் Denmark +4524219637
ந.குணபாலன் - பெரியையா Norway +4748147986

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am