திரு ஐயாத்துரை பத்மநாதன் (அப்பர் அண்ணா)

திரு ஐயாத்துரை பத்மநாதன் (அப்பர் அண்ணா)
பிறப்பு : 17/12/1967
இறப்பு : 12/05/2023

யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பத்மநாதன் அவர்கள் 12-05-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், ஐயாத்துரை நாகேஸ்வரி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான கணேஸ் வள்ளிக்கொடி தம்பதிகளின் அன்பு மருமகனும்,நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,ஹரிதா, பிரகதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தயாநிதி அவர்களின் அன்புச் சகோதரரும்,சித்திவிநாயகம், தவலிங்கம்-ரஞ்சனா, ஜீவலிங்கம், ஜெயலிங்கம்-பிறேமாவதி ஆகியோரின் மைத்துனரும்,நவாஸ், தர்சிகா, ஆதவன், சிறிகணேஸ், விக்னேஷ், வைஷ்ணவி, வித்தியா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு ஐயாத்துரை பத்மநாதன் (அப்பர் அண்ணா)

திரு ஐயாத்துரை பத்மநாதன் (அப்பர் அண்ணா)

Contact Information

Name Location Phone
நந்தினி - மனைவி United Kingdom +447946186489
பிரகதீஸ் - மகன் United Kingdom +447467024275
தவலிங்கம் - மைத்துனர் Australia +61296217001
ஜீவலிங்கம் - மைத்துனர் United Kingdom +447435662596
ஜெயலிங்கம் - மைத்துனர் United Kingdom +447958652647
சித்திவிநாயகம் - மைத்துனர் Germany +491773080572
தயாநிதி - சகோதரி Germany +491762015005

Event Details

பார்வைக்கு
Details Monday, 22 May 2023 6:00 PM - 7:30 PM
Address Asian Funeral Care- Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
கிரியை
Details Wednesday, 24 May 2023 10:00 AM - 12:30 PM
Address Tooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom
தகனம்
Details Wednesday, 24 May 2023 1:30 PM
Address Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am