அம்பாறை கல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கனாச்சி சுப்ரமணியம் அவர்கள் 13-05-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா, ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்ரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,ராதாகிருஸ்ணன்(கனடா), பத்மராணி(இலங்கை), தேவிகா(கனடா), இந்துமதி(கனடா), வாமதேவன்(கனடா), யாமினி(கனடா), காலஞ்சென்ற சசிகலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,இராஜசிங்கம்(கனடா), நந்தகுமார்(கனடா), சஞ்ஜீவ்(கனடா), கீதா(கனடா), சுகன்யா(கனடா), காலஞ்சென்ற தைரியராஜா(நாகேஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,மகேஸ்வரி அவர்களின் அன்புச் சித்தியும்,அழகம்மா, காலஞ்சென்றவர்களான சிந்தாதுரை, பாக்கியம், குருநாதபிள்ளை, சிவலிங்கம், விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நாகரெட்ணம், ஸ்ரீசிவானந்ததேவி, ஸ்ரீசிவானந்தராஜா, ஸ்ரீபாக்கியராஜா, ஸ்ரீசெல்வராஜா, ராசலெட்சுமி, சாரதா, காலஞ்சென்றவர்களான பூமணி, துரையப்பா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,விஜிதரன், ஜெயதரன், லக்சாந்தன், யுஜித்ரா, நிவித்ரா, காலஞ்சென்ற சதீஸ் மற்றும் சந்தியா, அஜித்தா, லக்சிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், சகாஸ் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,கிசாளினி, ஜியா, அக்ஷயா, மினிஷா, அபிக்ஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment