யாழ். நல்லூர் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், தற்போது தென் ஆபிரிக்கா Durban ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகேந்திரகுருக்கள் வைத்தீஸ்வர ஐயர் அவர்கள் 26-05-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வைத்தீஸ்வர ஐயர் ருக்மணி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,லலிதா நாகேந்திர ஐயர் அவர்களின் அன்புமிகு கணவரும்,ஷியாம்சுந்தர் சர்மா, சுபாஷினி, சௌமியா, கிருஷ்ணப்பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,லலிதா, சுந்தரேஸ்வர சர்மா, கிருபாகரன் குருக்கள், குமரகுருபர சர்மா ஆகியோரின் அன்பு மாமனாரும்கேதீஸ்வர், காருண்யா, ரிஷிகேஷ், விதுஷாந்த், பவிஷ்யதி, ஹரிஹரன், தனஸ்சாம்பவி, தனஸ்சங்கரி, அகல்யா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: ஷியாம் சுந்தர்(மகன்)
0 Comments - Write a Comment