யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Kingsbury யை வதிவிடமாகவும் கொண்ட கண்டுமணி இராமசாமி அவர்கள் 30-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் புத்திரியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லாச்சி தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற இராமசாமி அவர்களின் மனைவியும், காலஞ்சென்றவர்களான அம்பிகையம்மா, பரமலிங்கம், சிங்காரவேலு ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,பூம்பா, மீரா, சுமித்திரா, குமரன், தங்கன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜெயசேகரம்பிள்ளை, காலஞ்சென்ற சிவபாதம், தேவதாசன், தனகலா, சுவாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,உமேஷ், சங்கவி, சங்கமன், சங்கரி, சரண், சாரங்கன், சங்கீதன், சாருஜா, சனாபன், கமலன், அகிலன், உஷாளினி, பாலதாசன், பானுதாசன் ஆகியோரின் பேத்தியும்,ஆயுஷன், ஆதித்தியன் ஆகியோரின் பூட்டியும்,புஷ்பம், லீலா, கரும்புக்கிளி, பரஞ்சோதி, குட்டி, அமுதா, உமா, சுதா, காலஞ்சென்ற கிரி, பாலேஸ் ஆகியோரின் சிறிய தாயாரும்,குமரவேள், தாரணி, காலஞ்சென்றவர்களான முருகவேள், சிவதாசன் மற்றும் நடனராணி, தாசன், கண்ணதாசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
1 Comments - Write a Comment