திரு சின்னையா வாமதேவன்

திரு சின்னையா வாமதேவன்
பிறப்பு : 13/08/1939
இறப்பு : 06/06/2023

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இளவாலை மயிலிட்டியை வசிப்பிடமாகவும், சிறுவிளானை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னையா வாமதேவன் அவர்கள் 06-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,நவநீதன், நவநிதி, நவஜோதி, நவக்குமாரன், நவசீலன், நவரஞ்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவபாக்கியம், காலஞ்சென்ற நாகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ராஜி, புஸ்பராஜா, சந்திரன், சந்திரலோஜினி, கலைவாணி, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜெனிபா, டினோஜன், சரண்ஜன், சந்துசன், சஜிந்தன், கரணி, சபிக்சன், இலக்கியன், டபிலான், துசாணா, புவிசான், நிகானா, கேசியா, நவீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மணற்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு சின்னையா வாமதேவன்

திரு சின்னையா வாமதேவன்

Contact Information

Name Location Phone
நவம் - மகன் Sri Lanka +94777145261
நிதி - மகள் France +33774353788
ஜோதி - மகள் Germany +4915229893361
குமார் - மகன் Germany +4915901711641
சீலன் - மகன் Germany +4917668640037
ரஞ்சி - மகள் France +33613694526

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am