திருமதி தர்ஷிகா மயூரன்

திருமதி தர்ஷிகா மயூரன்
பிறப்பு : 18/05/1981
இறப்பு : 03/09/2023

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தர்ஷிகா மயூரன் அவர்கள் 03-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி கனகையா (Shri Vishnu Associates, 4th Cross Sreet, Colombo-11), செல்வராணி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மயூரன்(உரிமையாளர்- M.S Travels & Snack Bar - Colombo 02) அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷிகன், பிரமோஷிகன், மதுலக்‌ஷி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சதானந்தன் பத்மராணி(கொக்குவில்), சந்திரகுமாரன்(பிரான்ஸ்), இந்திரகுமாரன்(பிரான்ஸ்), மகேந்திரகுமார்(லண்டன்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இல.42, Mews Sreet, Colombo 02 இல் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 06-09-2023 புதன்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் இறுதிக்கிரியை ஆரம்பமாகி பி.ப 03:30 மணியளவில் இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 04:30 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

அனுதாபம்  ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் : கணவர் - மயூரன்

திருமதி தர்ஷிகா மயூரன்

திருமதி தர்ஷிகா மயூரன்

Contact Information

Name Location Phone
மயூரன் - கணவர் Sri lanka +94777875264

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am