யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை, கனடா ஸ்கார்பரோ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரெஜினா வினிபிரட் ஸ்ரெனிஸ்லாஸ் அவர்கள் 04-09-2023 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மிக்கேல்பிள்ளை, அக்னஸ் அம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான மார்ட்டின் பிரான்சிஸ், ரோசம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
ஸ்ரெனிஸ்லாஸ்(ராசநாயகம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
டொறினா சாமினி(ஐக்கிய அமெரிக்கா), டொறின்ரன், காமினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாஸ்கரன்(ஐக்கிய அமெரிக்கா), அனிற்ரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ராபர்ட் வில்லியம், ஜெராட் வில்லியம்(ராசா) மற்றும் ஆல்பர்ட் வில்லியம்(ரத்தினம்), எல்பர்ட் வில்லியம்(துரை), கில்பர்ட் வில்லியம்(சிங்கம், பிரான்ஸ்), விக்ரர் வில்லியம்ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Dillon, Brendon, Jayden, Shanon ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வசந்தி, லலி, தேவி, மெர்லின், தேன்மொழி, மனோ மற்றும் காலஞ்சென்றவர்களான மரியநாயகம், கிறிஷ்ரி வேதநாயகம் மற்றும் கீதபொன்கலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அனுதாபம் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment