சுவிஸ் St. Gallen ஐப் பிறப்பிடமாகவும், கனடா Caledon East ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அஜீவ் பேரின்பநாதன் அவர்கள் 31-08-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பேரின்பநாதன் நந்தினி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
பிரவீனா(அன்பு) அவர்களின் Fiance - யும்,
சதீவ் அவர்களின் அன்புச் சகோதரரும்,
தூரிகா அவர்களின் அன்பு மைத்துனரும்,
Rauzen, Thaanvian ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்றவர்களான தம்பையா கனகலக்சுமி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம்(Police Officer), பராசக்தி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான மயூரநாதன், தர்ஷன் மற்றும் கேதீஸ்வரநாதன், மோகனநாதன், குபேந்திரநாதன், செந்தில்நாதன், சமுத்திரா, சிவாஜினி, ஜானகி, பபிதா, சாந்திகுமாரி, லோகநாதன் ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான தர்மகலாதேவி, பிரேமாதேவி, சத்தியலிங்கம் மற்றும் ரோகினிதேவி, பத்மகலா, மங்களேஸ்வரன், சொர்ணகுமார், விஜயகுமார், நவேந்திரகுமார், கலைச்செல்வி, செல்வராணி, பிரேமராணி, இந்திரா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
அனுதாபம் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
திரு அஜீவ் பேரின்பநாதன்
பிறப்பு : 08/12/1993
இறப்பு : 31/08/2023
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
சதீவ் - சகோதரன் | Canada | +16477846898 |
தூரிகா - மைத்துனி | Canada | +16477852424 |
நந்தினி - தாய் | Canada | +16474473256 |
பவா - மாமா | Canada | +16472715026 |
விஜய் - மாமா | Canada | +14167109595 |
சாந்தி - பெரியம்மா | Canada | +14169031987 |
செல்வன் - சித்தப்பா | Switzerland | +41244417844 |
மோகன் - சித்தப்பா | Switzerland | +41765047319 |
செந்தில் - சித்தப்பா | United Kingdom | +447757612660 |
தேவி - மாமி | Canada | +16477616197 |
செல்வி - மாமி | Canada | +14165001927 |
0 Comments - Write a Comment