யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் நடுவுத்துருத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் நாகம்மா அவர்கள் 02-09-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமநாதி சீதைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பையா பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பையா தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நவீந்திரன்(கனடா), தெய்வேந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உதயகலா, பிரேமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சொர்ணலதா, இந்துசன், துக்சிகா, நிறோசன், கிருஷன், கஜிசன், சுஜான், அனஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஐயன் அவர்களின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பொன்னம்மா, சபாரத்தினம் மற்றும் சின்னையா, காலஞ்சென்ற நாகராசா மற்றும் கனகசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தம்பையா, கந்தையா, மகேஸ்வரி(திருப்பதி) மற்றும் தனபாக்கியம், நகுலாம்பிகை, மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராசம்மா, கனகசபை, நடராசா, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, இராசலட்சுமி மற்றும் தங்கரெத்தினம் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
அனுதாபம் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் : குடும்பத்தினர்
0 Comments - Write a Comment