திரு இராமையா செல்லத்துரை

திரு இராமையா செல்லத்துரை
பிறப்பு : 13/11/1934
இறப்பு : 05/09/2023

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமையா செல்லத்துரை அவர்கள் 05-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று வாய்க்காற்தரவைப் பிள்ளையார் திருவடிகளைச் சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகசறோஜா அவர்களின் ஆருயிர் கணவரும்,

புஷ்பா(நோர்வே), ரஞ்ஜினி(கனடா), பாரதி(பிரித்தானியா), தயாபரன்(பிரித்தானியா), சுகந்தினி(நோர்வே), ஜீவா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவராஜா(நோர்வே), தெய்வேந்திரன்(கனடா), கிருபாகரன்(பிரித்தானியா), மாலதி(பிரித்தானியா), நந்தகோபன்(நோர்வே), விமலராசா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், தவமலர், மகாலிங்கம், சிவஞானம் மற்றும் மகேஸ்வரி, செல்வரட்ணம், அருளம்மா, யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலாம்பாள், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், பாலகிருஷ்ணன் மற்றும் பாக்கியலட்சுமி, பத்மராணி, பாலச்சந்திரன், கௌரி, ருக்மணி, காலஞ்சென்றவர்களான காசிநாதர், கனகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வேணுகா, ஆர்த்திகா, கிரீசன், பானுஷா, விசாகன், வைஷ்ணவி, பிரணவி, லக்ஷ்மி, ஹரிணி, கவினன், சாகித்தியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அனுதாபம்  ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் : குடும்பத்தினர்

திரு இராமையா செல்லத்துரை

திரு இராமையா செல்லத்துரை

Contact Information

Name Location Phone
லோகசறோஜா - மனைவி Canada +19055650974
புஷ்பா - மகள் Norway +4741697776
ரஞ்ஜினி - மகள் Canada +16472990973
தெய்வேந்திரன் - மருமகன் Canada +16472715516
பாரதி - மகள் United Kingdom +447808012918
தயாபரன் - மகன் United Kingdom +447832164996
சுகந்தினி - மகள் Norway +4792430852
ஜீவா - மகள் Canada +14162767805

Event Details

பார்வைக்கு
Details Saturday, 09 Sep 2023 5:00 PM - 9:00 PM
Address Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தகனம்
Details Sunday, 10 Sep 2023 8:00 AM - 11:00 AM
Address Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am