திரு செல்லத்துரை தனபாலசிங்கம்

திரு செல்லத்துரை தனபாலசிங்கம்
பிறப்பு : 25/05/1946
இறப்பு : 03/09/2023

யாழ். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தனபாலசிங்கம் அவர்கள் 03-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சண்முகராசா(மணி), சிவராசமதி(மதி), சிவகாமசுந்தரி(ஆனந்தி), செல்வராணி(ராணி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

புஷ்பவதி, காலஞ்சென்ற நவரத்தினம்(நவம்), மணிவாசகம், துரைராசா(துரை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கம்சன், நளினி, தட்ஷன், ஷிவிதன், யாழினி(நதி) ஆகியோரின் சிறிய தந்தையாரும்,

உதயமலர் சிவகுமார், சோதிமலர், பிரமிளா, சூரியகுமார், பிரகாஷன், பிரியந்தினி, கீர்தீபா, சதீஷன், சிந்துசன், துஷா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அனுதாபம்  ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் : குடும்பத்தினர்

திரு செல்லத்துரை தனபாலசிங்கம்

திரு செல்லத்துரை தனபாலசிங்கம்

Contact Information

Name Location Phone
சிவராசமதி(மதி) - சகோதரி Sri lanka +94777387448
சிவகாமசுந்தரி(ஆனந்தி) - சகோதரி Sri lanka +94741253992
செல்வராணி(ராணி) - சகோதரி Switzerland +41762859283

Event Details

பார்வைக்கு
Details Tuesday, 05 Sep 2023 10:00 AM - 4:00 PM
Address Jayaratne Funeral Directors (Pvt) Ltd Elvitigala Mawatha, Colombo 00700, Sri Lanka
பார்வைக்கு
Details Wednesday, 06 Sep 2023 10:00 AM - 1:00 PM
Address Jayaratne Funeral Directors (Pvt) Ltd Elvitigala Mawatha, Colombo 00700, Sri Lanka
கிரியை
Details Wednesday, 06 Sep 2023 1:00 PM - 3:00 PM
Address Jayaratne Funeral Directors (Pvt) Ltd Elvitigala Mawatha, Colombo 00700, Sri Lanka
தகனம்
Details Wednesday, 06 Sep 2023 3:00 PM
Address Jayaratne Funeral Directors (Pvt) Ltd Elvitigala Mawatha, Colombo 00700, Sri Lanka

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am