யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி நடராஜா அவர்கள் 06-09-2023 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கந்தையா(அனுமார்) அபிராமிப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி கற்பகம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான வே.க குமாரசாமி காமாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் நாகமணி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகமணி நடராஜா(உமா டிரேடிங் கோ- கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
நகிந்தன்(நந்தன்), நவிதரன்(நவி), தமயந்தி(தமா), நதீசன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுகந்தினி(கொழும்பு), மாலதி(கனடா), கோபிநாத்(கனடா), கீர்த்தனா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணசிங்கம்(கந்தசாமி), பாலசிங்கம், வசந்தகுமாரி மற்றும் இரத்தினசிங்கம்(கனடா), நாகேஸ்வரி(கனடா), தனபாலசிங்கம்(சுவிஸ்), புஸ்பவதி(கனடா), சாந்தகுமாரி(சுவிஸ்), மகேந்திரன்(பாஸ்கி), வனிதாம்பாள்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்னலட்சுமி(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), உஷாகாந்தி(கனடா), மகாலிங்கம்(கனடா), வனஜா(சுவிஸ்), கோணேச சுப்ரமணியம்(கனடா), காலஞ்சென்ற பரமேஸ்வர ராஜா மற்றும் ரஞ்சனமாலா(சுவிஸ்), பிரபாகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை மற்றும் கமலேஸ்வரி(கொழும்பு), அருளம்பலம்(வி.எஸ்.கே, வவுனியா), நெல்லைநாதன்(கனடா),
அன்னபூரணம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சவுந்தரநாயகி, வி .எம். தில்லையம்பலம், நாகலக்ஷ்மி, தில்லைநாதன் மற்றும் பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மானசி, ஹர்ஷினி, கலையரசி, ஹரிஷ், ஈஷானா, தியா, அன்ரியா, அர்ஜூனா, ஆதித்யா ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,
அஞ்சனா அவர்களின் அம்மம்மாவும்,
காலஞ்சென்ற வே.க சோமசுந்தரம்(J.P முன்னாள் யாழ் மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினர்) மற்றும் சின்னதங்கம், காலஞ்சென்றவர்களான ஷண்முக நாதியம்மா, வே. சுப்ரமணியம்(மலேசியா), வே. க நல்லதம்பி J.P(சிவகுரு) மற்றும் பஞ்சரட்ணம்(கனடா), காலஞ்சென்ற பராசக்தி(கொழும்பு) மற்றும் நாகரத்தினம், காலஞ்சென்றவர்களான வே.க.சுப்ரமணியம்(முன்னாள் பெருந்தெருக்கள் ஒப்பந்தக்காரர்), கனகேஸ்வரி(கனடா), நாகலட்சுமி, செல்லத்துரை மற்றும் சற்குணம் ஆகியோரின் பெறாமகளும்,
காலஞ்சென்ற கனகசிங்கம் - புவனேஸ்வரி தம்பதிகளின் மருமகளும் ஆவார்.
அனுதாபம் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: நடராஜா- கணவர்
0 Comments - Write a Comment