யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அத்தியடியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை பத்மநாதன் அவர்கள் 07-09-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா விஜயலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கௌரி அம்பாள் அவர்களின் ஆருயிர் கணவரும்,
விஜிதா(கொழும்பு), மயூரா(லண்டன்), பிரதீப்(லண்டன்), ஜகனா(லண்டன்), தாரணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருத்தணிஈசன்(கொழும்பு), அருட்செல்வன்(லண்டன்), அபிலாஜினி(லண்டன்), விஜயகுமார்(லண்டன்), சிவகாந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கனகாம்பிகை, பத்மநிதி, சபாநாதன், சிறீநாதன், தயாநிதி, ராஜநாதன், சிவாநிதி, செல்வநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சதாசிவம், அருணாசலம், காலஞ்சென்ற தனலட்சுமி, சரோஜா, தேவராஜா, மல்லிகா, காங்கேயன், ஜெயந்தி மற்றும் லிங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிஷனா, அபர்ணி, அக்ஷயன், சைனுஜா, யஷ்னுஜா, ஆருசன், நிஸ்ருஜன், தருணி, சஜீவ், நிவிஷா, நிற்றிஷா, பிரவீன், கனுஜா, சர்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2023 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பி.ப 02:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
அனுதாபம் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
30/18 அத்தியடி குறுக்கு வீதி,
யாழ்ப்பாணம்
தகவல்: குடும்பத்தினர்
திரு கனகசபை பத்மநாதன்
பிறப்பு : 01/12/1945
இறப்பு : 07/09/2023
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
குடும்பத்தினர் - குடும்பத்தினர் | இலங்கை | +94779026042 |
0 Comments - Write a Comment