யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Grand ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சர்வேஸ்வரி பாலநாதன் அவர்கள் 03-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், இராமநாதர் தங்கப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பாலநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
உதயனி, உசாயினி, தனுசியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கோணேஸ்வரன், கண்ணதாசன், சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சத்தியேஸ்வரி, ஞானேஸ்வரி, கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
குணரட்னம், காலஞ்சென்ற பொன்னம்பலம், பாக்கியநாதன், காலஞ்சென்ற சண்முகநாதன், செல்வரட்ணம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கபிலாஸ், சோபிகா, தோசிகா, கபில்ராச், சயின்ராச், அஜேய், ஆகாஸ், கபிசா, செரினா, சமீரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அனுதாபம் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment