யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வசிப்பிடாகவும் கொண்ட நடராஜா பொன்னரியம் அவர்கள் 05-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நந்தகுமார், பத்மினிதேவி, ராஜினிதேவி, சிவகுமார்(சுட்டி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிர்மலரூபி, காலஞ்சென்ற செந்தில்மணி, செல்வராஜா, சுந்தரலட்சுமி ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான குணரட்ணம், சரஸ்வதி, மகேந்திரராசா, குமாரசாமி, ராசபாக்கியம் மற்றும் நாகேஸ்வரி(ராசு) பாசமிகு சகோதரியும்,
ரோகான், கரிஸ், சபேசன், மயூரதி, பிரகாசினி, கிரிகரன், யசிந்தா, ரொஷானி, தனுசா, அனுயன், சிம்ரான், பிரணவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்
கிர்த்விக், ஆதினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அனுதாபம் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment