யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன் வெம்ப்லி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதம் செல்லையா அவர்கள் 10-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு செல்லையா நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த அ.செல்லையாபிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாசனி(BA- Hons, யாழ்/வைத்தீஸ்வராக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவாஜினி, சிவதர்சினி, காலஞ்சென்ற சிவமைந்தன் மற்றும் சாயிமைந்தன், குன்றக்குமரன், கோணேஸகுமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குகதாஸ், சிவரூபன், குணாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றீகன் செல்லையா, துர்க்காஸ்ரீ, ரிஷிகேசன், பிரஜித் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான S.K.C புவனேஸ்வரி, சாரதாம்பாள், சண்முகலிங்கம் மற்றும் சண்முகவடிவு, ரஞ்சிதமலர்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான S.K.செல்லையா, நுட்பநாதன், தியாகராஜா, ராமலிங்கம் மற்றும் புஸ்பகாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திருலிங்கம், சாந்தி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அனுதாபம் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment