திருமதி பத்மாதேவி அருளானந்தசிவம்  

திருமதி பத்மாதேவி அருளானந்தசிவம்  
பிறப்பு : 20/01/1957
இறப்பு : 11/09/2023

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, லண்டன் கேட்ஃபோர்ட் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாதேவி அருளானந்தசிவம் அவர்கள் 11-09-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லதுரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அருளானந்தசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

அஜந்தன், அகன்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுமன்றாஜ், ஜெனனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

டிவ்யான், சேயோன், கிருஷ்ஷான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சகோதரர்களின் அன்புச் சகோதரியும்,

மைத்துனர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அனுதாபம்  ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:
Carstairs Road,
Catford,
London SE6 2SL.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி பத்மாதேவி அருளானந்தசிவம்  

திருமதி பத்மாதேவி அருளானந்தசிவம்  

Contact Information

Name Location Phone
அருளானந்தசிவம் - கணவர் United Kingdom +447763445022
அஜந்தன் - மகன் United Kingdom +447429832728
சுமன் - மருமகன் United Kingdom +447508437935

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am